CAUSSANEL COLLEGE OF ARTS AND SCIENCE

(Run by Congregation of the Brothers of the Sacred Heart of Jesus)
Affiliated to Alagappa University
Accredited with 'A' Grade by NAAC
Recognized by UGC under 2(f) 12 (B) 
Angelo Nagar, Muthupettai
Ramanathapuram Dist - 623 523
****** Applications for 2023-2024 Admissions are availabel in our College website (in Download Link)
News And Events
Admission 2023
Applications for 2023 -24 Admissions are availabel in our College website (in Download Link)
BA Tamil

M. JANSI M.A., M.Ed.,NET,DGT


Head
Date of Birth : 20-05-1987
Date of Join : 20-06-2012


M. RAJALAKSHMI M.A., M.Phil., Ph.D., NET


Asst. Professor
Date of Birth : 15-05-1981
Date of Join : 10-09-2012


A. REVATHI M.A., M.Phil., Ph.D., NET


Asst. Professor
Date of Birth : 07-04-1985
Date of Join : 13-08-2013


K. GOBINATH M.A., M.Phil.,B.Ed.,


Asst. Professor
Date of Birth : 16-04-1989
Date of Join : 13-08-2013


I .MUNIASAMY M.A., M.Phil.,B.Ed., NET


Asst. Professor
Date of Birth : 09-02-1985
Date of Join : 17-10-2013


R. SATHIYA BAMA M.A., M.Phil.,B.Ed., SET


Asst. Professor
Date of Birth : 06-05-1981
Date of Join : 05-06-2014


M. MURUGESAN M.A., M.Phil.,TPT


Asst. Professor
Date of Birth : 29-05-1979
Date of Join : 01-09-2015

தொலைநோக்குப்பார்வை

பழந்தமிழரின் பண்பாடு சார்ந்த வாழ்வியலை உணர்த்தும் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய வளத்தை இன்றைய இளைய தலைமுறையும் கற்றறிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும், போட்டி நிறைந்த இவ்வுலகில் ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் வாழ்வியல் அறநெறிகளோடும், பெண்களை மதிக்கவும் சமூக விழிப்புணர்வோடும் ஒரு கருவியாகச் செயல்பட்டு இந்த சமுதாயத்தை நல்வழியில் எடுத்துச் செல்லக்கூடிய தொலைநோக்குப் பார்வையோடும் செயல்படுத்தப்பெறும்.

குறிக்கோள் பணித்திட்டம்

புதுமையான தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் தங்களுடைய மாணவ, மாணவியர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களிடம் இருக்கின்ற கலைநயமிக்க படைப்பாற்றலை வெளிக்கொணர்வதும், இலக்கண, இலக்கிய அறிவுத்திறனை வளர்த்து எடுப்பதுமாகும்.

நோக்கங்கள்

 தமிழ்த்துறை மாணவ, மாணவியர்களுக்கு இதழியல் பற்றிய அறிவையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், நாட்டுப்புறவியலில் கலைகளை வளர்த்தெடுக்கும் முறைகளால் பாட அறிவினை மட்டுமல்லாமல் சான்றிதழ் வகுப்பின் வாயிலாக திறன்களை வளர்த்தெடுத்தல்.  மாணவர்களின் அறிவுத்தேடலை விரிவு படுத்துவதற்கு ஆய்வுக்கட்டுரைகளை எழுத வைத்தல்.  தமிழ் இலக்கியத் துறை சார்ந்த மொழி அறிவை வளர்த்தெடுத்தல்.  மாணவர்களின் திறமைக்கேற்ப படைப்பாற்றலை ஊக்குவித்தல்.  மாணவ,மாணவியர்களுக்குத் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளப் பயிற்சி அளித்தல்.  மாணவ,மாணவியர்களின் தகுதியினையும், திறமையினையும் போட்டித்தேர்வுகளுக்காக வளர்த்தெடுத்தல்.  தமிழ்த்துறை மாணவர்களை மட்டுமல்லாமல் பிற துறை மாணவர்களையும் வேறு கல்லூரியில் நடைபெறும் கலை இலக்கியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி அடைய வழி வகையை ஏற்படுத்துதல்.
 
Powered By : Mathans' Solutions
Home | About us | Admin Mail | Terms and conditions | Privacy policy | Contact us
CopyRight 2010-2011 Caussanelcollege.com, Terms of use